தங்குமிடம் செலவு (X) உணவு மற்றும் பொழுது போக்கு செலவு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு அறியும் வகையில் ஆய்வு நடத்தப்பட்டு, கண்டறியப்பட்ட ஆய்வில் முடிவுகள் பின்வருமாறு:
|
சராசரி |
திட்டவிலக்கம் |
தங்குமிடம் செலவு |
ரூ.178 |
63.15 |
உணவு மற்றும் பொழுது போக்கு செலவு |
ரூ.47.8 |
22.98 |
ஒட்டுறவுக் கெழு |
0.43 |
தொடர்பு போக்குச் சமன்பாடு காண்க. மேலும், தங்குமிடம் செலவு ரூ.200 எனில் உணவு மற்றும் பொழுது போக்கு மீதான இயலக்கூடிய செலவை காண்க.